October 4, 2021 by Gowry Mohan காற்றே! இறைவனுக்கு நிகரானவன்எங்கும் நிறைந்திருப்பவன்தடுப்பார் யாருமில்லைபார்க்கிறாய் கேட்கிறாய்வரவில்லையா சீற்றம் … ஏன் இன்னும் தயக்கம்சுழன்று சுழன்றுஅடித்துவாஅதர்மங்களை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.