September 7, 2022 by Gowry Mohan காற்றே! மலர்களுள் புகுந்துசுகந்தம் அள்ளிவரும் காற்றே!மூங்கிலுள் புகுந்துஇசையை சுமந்துவரும் காற்றே!உடலினுள் புகுந்துஉயிரைக் கொடுத்துவரும் காற்றே!என்னைக் கவர்ந்தவளின்உள்ளத்துள் புகுந்துகாதலை எடுத்து வருவாயா…!!!என் கனவுகளுக்குஉயிர் கொடுப்பாயா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.