September 6, 2024 by Gowry Mohan காவலன் பெண்ணே!ஒற்றைப் பார்வையில்என் உயிருடன் கலந்துஉன்னைச் சுமக்கும்பொறுப்பைத் தந்துவிட்டாய்… என் இதயத்தில் இணைந்துஉன்னைக் காக்கும்கடமையை உணர்த்திவிட்டாய்… என்னைஉன்காதலனாக்கிகாவலனாக்கிவிட்டாய்கண்ணம்மா! Posted in கவிதைகள். RSS 2.0 feed.