June 1, 2023 by Gowry Mohan கைத்தாலி விழிகள்தொட்டதிலிருந்துதொட்டுக்கொண்டே இருக்கின்றனநினைவுகள்அவனை…கனவுகள் பிறக்கின்றனகற்பனைகள் வளர்கின்றனஅவனைச் சுற்றி…இதயம்சத்தியம் செய்கின்றதுஎன்னவன்அவனேயென…!!!சபதம் எடுக்கின்றதுமன்னவன் கைத்தாலிஎனக்கேயென!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.