December 23, 2022 by Gowry Mohan கொய்துவிட்டாள் இதயத்தை அழகாக வந்துஅதிசயமானாள்விழிகளைப் பறித்துஅற்புதம் செய்தாள்…அசையாது நிற்க வைத்துபிரமிக்கச் செய்தாள்இதயத்தை கொய்துவைத்துவிட்டாள்தன்னுள்ளே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.