June 19, 2024 by Gowry Mohan சிக்கிடுவாயா… தினம்வாசலில் கோலமிடுகின்றேன்உனக்காகவே… சொக்கி நின்றுசிக்கிடுவாயெனபார்த்திருக்கின்றேன்…!!!மெல்ல மெல்லஎன் உள்ளத்து கோலத்துள்நீ சிறைபுகும் நாளுக்காய்காத்திருக்கின்றேன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.