October 20, 2022 by Gowry Mohan சிந்திக்கின்றது விண்ணிலிருந்து வீழ்ந்துமண்ணில் புதைந்துதஞ்சமடையும்மழைத்துளிகள்தத்தளிக்கின்றன இன்றுபோக்கிடமின்றி…சாபங்கள்பல பெற்றுதவிக்கின்றன…கட்டடங்களால் நிரம்பியிருக்கும்பூமகளுக்குநீர்அவசியம்தானா…!!!சிந்திக்கின்றதுவானம்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.