March 31, 2023 by Gowry Mohan சிறையிலிட்டாள் விழிகளில்வசியம் வைத்திருந்தாளோ…பார்த்ததும்வீழ்ந்துவிட்டேன்…மீண்டு வர முடியாமல்தத்தளித்து தவித்தபோதுகட்டி இழுத்து என்னைவிலங்கிட்டு சிறை வைத்துவிட்டாள்தன் நெஞ்சுக்குள்ளே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.