November 27, 2024 by Gowry Mohan சீர் செய்து தா… உன் பார்வையில்மலர்ந்த இதயம்தடம் புரண்டுஇடம் மாறியதுஉன் புன்னகையில்!!! சீரான வாழ்க்கையில்தடுமாற்றம்உன்னாலே…அதனை சீர் செய்து தருவதுஉன் கடமைபெண்ணே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.