April 30, 2020 by Gowry Mohan சுகமான சுமை விழிகளை தொட்டுச் செல்லும்பல வண்ண மலர்கள்…என் இதயத்தை தொட்டவண்ண மலர்நீ… செவிகளை தழுவிச் செல்லும்பல்லாயிரம் வார்த்தைகள்…என் இதயத்தை தழுவியஒற்றைச் சொல்உனது பெயர்… தோள்களிலே ஏறும்பல சுமைகள்…என் இதயத்தில் ஏறியசுகமான சுமைநீ பெண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.