May 10, 2023 by Gowry Mohan சுபநேரம் மாதங்களில் சிறந்ததுவைகாசி…கிழமைகளில் சிறந்ததுபுதன்…தினங்களில் சிறந்ததுஇன்று…வேளைகளில் சிறந்ததுமாலை…சுப நேரம்இந்த நொடி…!!!காதல் தேவதைமௌன விரதம் முடித்துஎன் இதயத்தோடுஇரண்டறக் கலந்த தருணம்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.