July 15, 2023 by Gowry Mohan சுற்றிச் சுற்றி என்னைச் சுற்றிஎன் நினைவில் சுற்றிஎன் கனவில் சுற்றிசுற்றிச் சுற்றிசுற்றி வளைத்துஅரணை உடைத்துவிட்டாள்…என் கோட்டையை தகர்த்துவிட்டாள்…என்னுள்ளே புகுந்துவிட்டாள்…!!!காதல் கொடியை ஏற்றிவிட்டாள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.