April 4, 2024 by Gowry Mohan சொர்க்கமே அன்பால் கட்டிவைத்துபாசத்தால் மூழ்கடித்துகாதலால் திணறடித்துபுரிந்துணர்ந்துவிட்டுக்கொடுத்துவாழ்க்கைத் துணையோடுஇணைந்து வாழும் வாழ்க்கைஎன்றென்றும் சொர்க்கமே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.