October 30, 2022 by Gowry Mohan தடுமாற்றம் இதயத்துள்பல்லாயிரம் விளக்குகள் ஏற்றிஒளி தந்துபுகுந்தாய்ஒரே பார்வையில்…அன்பே!ஒரேயொரு விளக்குஒற்றைத் தீக்குச்சிஒளியேற்றிஇல்லம் புகஏனிந்த தடுமாற்றம்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.