November 8, 2022 by Gowry Mohan தந்தை அன்னையின் கருவறைக்குஉயிர் கொடுத்ததந்தையே!குழந்தைகளைநெஞ்சிலே சுமந்துஉடல் தேய ஓடி ஓடிஉழைக்கிறீரே அவர்களுக்காய்…இயலாத காலத்தில்பார்ப்பார்களா பராமரிப்பார்களா…ஒரு கணமேனும்சிந்தித்தீரா…இல்லவே இல்லைஅவர்தான்தந்தை… Posted in கவிதைகள். RSS 2.0 feed.