May 26, 2023 by Gowry Mohan தரிசனம் தரவில்லை பூந்தோட்டத்தில் இன்றுபட்டாம்பூச்சிகளை காணவில்லை…தென்றலும் வரவில்லை…நறுமணமும் வீசவில்லை…ஏன்!!!மலர்களின் அரசிஎன்னவள்இன்று வரவில்லை…இனிதே மலர்ந்துதரிசனம்இங்கு தரவில்லை…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.