May 1, 2024 by Gowry Mohan தவிப்பு பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்நினைத்து நினைத்து மகிழ்கின்றேன் கவிதை எழுதி கிழிக்கின்றேன்கனவில் அழைத்து கதைக்கின்றேன்கற்பனையில் சேர்ந்து வாழ்கின்றேன்நேரில் காதல் சொல்ல தவிக்கின்றேன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.