December 21, 2022 by Gowry Mohan தாவணியே! தாவணி தழுவிவிடுத்தது அழைப்பு…அதில்தடுமாறியதுகால்கள் மட்டுமல்லஇதயமும்தான்…!!!அன்று முதல்காந்தமாய் இழுக்கின்றாய்காதலுடன் அலைகின்றேன்…காற்றிலாடும் தாவணியே!சொல்லாயோ உன் தோழியிடம்நீ பற்றிவைத்தகாதலை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.