July 15, 2023 by Gowry Mohan தீக்குளித்தாயோ தீக்குளித்து எழுந்து வந்தாயோசூரியனே!செந்தணலாக மாறி எம்மைஎரிக்கின்றாயே…வெப்பம் தாளாமல் ஓடிவிட்டாள்வெண்ணிலாவும்கூட ஓடி ஔிந்தனவேதாரகைகளும்…கடல் குளித்து தீ தன்னைஅணைக்காயோ…குளிர் ஔியால் அனைவரையும்நனைக்காயோ… Posted in கவிதைகள். RSS 2.0 feed.