April 30, 2023 by Gowry Mohan தூதுவர் ஏன்? கண்ணா!தென்றலுடன் நீ அனுப்பும்கவிதைகள்வழிமாறிச் செல்கின்றன…முத்தங்களோஅழிந்தே போகின்றன…காற்றுசதி செய்கிறாள்…!!!இடைவௌி ஏன்எமக்குள்…தூதுவர் ஏன்நமக்கு…நெருங்கி வந்திடுயாவையும் தந்திடுநேரிடையாகவே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.