November 10, 2022 by Gowry Mohan தேடுகிறது உனது மலர்ந்த வதனத்தில் மொய்த்துதேனுண்ட எனது விழிகள்மதி மயங்கிஉனது உள்ளத்துள் புகுந்துதேடவிளைகிறதுஎன்னை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.