June 12, 2024 by Gowry Mohan தோழிகள் நீ தந்த வசந்தம்என்னை விட்டுஉன்னோடு சென்றுவிட்டது… பிரிவு கசந்தாலும்வெறுமை தந்தாலும்இனிக்கின்றனபசுமை தருகின்றனநினைவுகளும் கனவுகளுமே…!!!நீ வரும் வரைஎன்னை மகிழ்விக்கும் தோழிகள்தனிமையும் தூக்கமுமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.