June 9, 2022 by Gowry Mohan நன்றி காலம்பறித்துச் சென்றதுசெல்வத்தை…காதலியும்சென்றுவிட்டாள்அதன் பின்னே…புரிந்ததுகாதல்என்மீதல்ல…பொய்யான காதலைஇனங்காட்டியகாலமே!உனக்கு நன்றி… Posted in கவிதைகள். RSS 2.0 feed.