October 29, 2021 by Gowry Mohan நிம்மதி வளரும்போதுபழகும் ஒழுக்கம்நற்பெயரைஅள்ளித் தரும்… பழகும்போதுகொட்டும் பாசம்அன்பைஅள்ளித் தரும்…கற்கும்போதுசெலுத்தும் ஊக்கம்வளத்தைஅள்ளித் தரும்…வாழும்போதுகாட்டும் நேர்மைநிம்மதியைஅள்ளித் தரும்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.