January 2, 2023 by Gowry Mohan நிரந்தரமாகிவிட்டாய் இமைக்கும் பொழுதினில்தொற்றிவிட்டாய் என்னில்…உற்சாகம் தருகின்றாய்இடையிடையேதொல்லையும் செய்கின்றாய்…உறக்கத்தை பறிக்கின்றாய்உறங்கிவிட்டால்கனவினில் வருகின்றாய்…விரைந்து என்னை ஆக்கிரமித்துஉன் வசமாக்கிவிட்டாய்…!!!என்னுள்நிரந்தரமாகிவிட்டாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.