November 27, 2022 by Gowry Mohan நிறைவு பெண்ணே!உன்னைைப் பார்த்த கணம்விழிகள் நிறையுதடி…உன் குரல் கேட்டதும்செவிகள் நிறையுதடி…உன்னை நெருங்கியதும்உள்ளம் நிறையுதடி…என் காதலை நீ ஏற்றுவிட்டால்வாழ்க்கையே நிறையுமடி…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.