September 18, 2022 by Gowry Mohan நீதானோ!!! உன்னை பார்த்ததும்பூவாய் மலரும்உள்ளம்…வண்டாய் மொய்த்துஅதில்தேனாய்காதலை சுரக்க வைக்கும்உனது விழிகள்…பாடாய் படுத்திவாட வைக்கும்உனது விலகல்…என் வாழ்வின்மன்னவன்நீதானோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.