September 7, 2022 by Gowry Mohan நீ மட்டும் நிகழ்ந்தது என்னவோநான் பார்த்ததும்நீ பார்த்ததும் தான்… விழிகளின் உரசலில்விளைந்ததோபேரழிவு…!!! யாவையும் அழித்துநீ மட்டும் பதிந்தாய்உள்ளத்தில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.