April 22, 2023 by Gowry Mohan நீ வருவாயென… என் இதயத்தில்நீஒற்றைப் புள்ளியாய்…விதம் விதமாய் வரைகிறேன்கோலங்கள்உன்னைச் சுற்றி…அதற்குவண்ணம் சேர்த்து உயிரூட்டஒருநாள் வருவாயெனநித்தம் வரைந்துகாத்திருக்கின்றேன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.