September 29, 2021 by Gowry Mohan நெருங்க முடியாது காதல் சொல்லதென்றலை தூது விட்டேன்புயலாகத் திரும்பியதுநிலாவை அனுப்பினேன்காணாமல் போனதுஎன்னதான் நடக்கிறது…!!! நேரிலே சென்றேன்அறிந்து கொண்டேன்யாராலும் உன்னைநெருங்க முடியாதுஎன்னைத் தவிர!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.