December 23, 2022 by Gowry Mohan நேசிக்கிறேன் பெற்ற தாயைப் போலநேசிக்கிறேன்என் பிறப்பை தாங்கியஊரை…ஆள்பவன்நல்லவனோ கொடியவனோசூழ வாழும் மக்கள்நல்லவர்களோ கெட்டவர்களோசிந்திக்கவில்லைஆனால்நேசிக்கிறேன்என் ஊரை தாங்கி நிற்கும்நாட்டைஎன் தாய் நாட்டைஉள்ளத்திலிருந்துநேசிக்கிறேன்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.