September 23, 2022 by Gowry Mohan பகலவனே! இருள் நீக்கிஒளி ஏந்திபூவுலக உயிர்களுக்குவிடியல் தரதீப்பிழம்பாய்எழுந்துவரும்பகலவனே!பகல் முழுதும்பாடுபடும் உயிர்களுக்குஓய்வு தரஎண்ணினாயோ…இராப்பொழுதைதந்தாயோ…துகள் துகளாய்பரந்திருந்துவிடிவிளக்குகளாய்மின்னுகின்றநட்சத்திரங்களும்நீதானோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.