“நேசித்தல் என்பது நிறை குறைகளுடன் அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான் முழுமையடைகிறது.”
*****
“எவ்வளவு ஆழமாக உங்களால் மற்றவர் வாழ்க்கையை தொட முடிகிறதோ, அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை வளமாகிறது.”
*****
“திருமணவாழ்வு சரியாக அமையாவிட்டால் அதற்கு காரணம் அங்கே இருக்கும் இரண்டு பிடிவாதக்காரர்கள் தான். எங்கோ இருக்கும் ஒன்பது கிரகங்கள் அல்ல.”
*****
“ஒரு நாள் என் வாழ்க்கை மாறும், அது நம்பிக்கை.
ஒரு நாள் என் வாழ்க்கையை மாற்றுவேன், அது தன்னம்பிக்கை.”
*****
தெய்வங்கள் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை, முயற்சியையும் தன்னம்பிக்கையையும் நாம் கைவிடாதவரை.”
*****
“மலை போல் அறிவு இருந்தாலும், பொறுமைக்கு ஈடாகாது.
கடல் அளவு பணம் இருந்தாலும், அன்பான குணத்திற்கு ஈடாகாது.”
*****