
“சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்கு பெயர் தான் கோழைத்தனம்.”
*****
“நல்ல நட்பை பொருள் கொடுத்தாவது பெறு.
தீயவன் நட்பை பொருள் கொடுத்தாவது விடுக.”
*****
“வாழ்க்கையில் முன்னேறிக் காட்டியவர்கள் யாரும் அடுத்தவர் மீது புகார் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணடிக்கவில்லை.
அவர்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி செயலாற்றினார்கள், உயரத்திற்கு வந்தார்கள்.”
*****
“பிரச்சனை என்னும் பூட்டு தயாரிக்கும்போதே தீர்வு என்னும் சாவியும் தயாரிக்கப்பட்டுவிடுகிறது.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு காரணமும் நாம்தான் மருந்தும் நாம்தான்.”
*****
“எறும்பு தண்ணீரில் வீழ்ந்தால் மீனுக்கு உணவு! மீன் தண்ணீரைவிட்டு நிலத்துக்கு வந்துவிட்டால் மீன் எறும்புக்கு உணவு! இதுதான் வாழ்க்கை!!”
*****