“சொர்க்கமும் நரகமும் நம் மனதில்தான் இருக்கிறது.
அன்பு, இனிமை என்ற உணர்வுகள் வளர்ந்தால் சொர்க்கம்.
பொறாமை, கோபம், சினம் என்ற நோய் உள்ளே புகுந்தால் நரகம்.”
“ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் இனிமையான வேளைகள் சிலவேதான்.
எஞ்சிய வாழ்க்கை எல்லாம் அந்த நினைவின் பிரதிபலிப்பு மட்டும்தான்.”
“உரிமை இருக்கிறது என்கின்ற தைரியதில் யாருக்கும் எந்த விசயத்திலும் அவசப்பட்டு அறிவுரை சொல்ல முயலாதீர்கள்.
அறிவுரை கூறும் விசயத்தில் உரிமையை விட தகுதிதான் மிகவும் அவசியம்.”