“உங்களுடைய குற்றங்களை எடுத்துக்காட்டும் மனிதர்களிடம் நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்”
*****
“நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் அதை எதிர்பார்க்கக் கூடாது.
*****
“தேவைக்கு மேல் செலவு செய்வது ஆடம்பரம்.
தேவைக்கு செலவு செய்யாமல் இருப்பது கருமித்தனம்.
தேவைக்கு செலவு செய்வதே சிக்கனம்.”
*****