தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
April 13, 2023 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 57

“வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை;
‘இலக்கு நிர்ணயம்’
‘ஆக்கபூர்வமான சிந்தனை’
‘கற்பனைக் கண்ணோட்டம்’
‘நம்பிக்கை’
என நான்காகும். “

*****

“தவறான மனிதர்களோடு தர்க்கம் செய்வதைவிட சரியான மனிதர்களோடு அனுசரித்துப் போவதே சிறந்தது.

அர்த்தமற்ற வார்த்தைகளைவிட அர்த்தமுள்ள மௌனமே சிறந்தது.”

*****

“புகழை மறந்தாலும் அவமானங்களை மறக்காதே. அது இன்னொருமுறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.”

*****

“உங்கள் மதம், மார்க்கம், நெறி, கொள்கை, வார்த்தைகள் உங்களை நல்லவர் ஆக்காது.
உங்கள் செயலே உங்களை இனங்காட்டும்.”

*****

“ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. பிரத்தியேக திறமைகள் கொண்டது. தன்னைத்தானே வளர்த்தெடுக்கத் தெரிந்தவர்கள் புத்திசாலிகள். அப்படித் தெரியாதவர்களுக்கு கைகொடுத்து மேலே ஏற்றுவதற்குத் தான் சுற்றமும், நட்பும்.”

*****

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« கனவுலகம்
ரவா லட்டு »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved