“உன்னால் முடிந்தவரையில் உன் பணியை இன்று நன்றாகச் செய்.
நாளை அதைவிட நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்.”
*****
“நாக்கு ஒரு தீ. ஆக்கவும் அழிக்கவும் வல்லது. கவனமாகப் பயன்படுத்துங்கள்.”
*****
“தோல்வியின் தூரம் குறைவு. அதனால் தான் அனைவராலும் எளிதில் சென்றடைய முடிகிறது.
வெற்றியின் தூரம் மிக அதிகம். அதனால் தான் ஒரு சிலரால் மட்டும் அங்கு சென்றடைய முடிகிறது.
வெற்றியை சென்றடைய தோல்வியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்பது பலருக்கு தெரியாமல் போனது வேதனையே.”
*****
“நான் தோற்றுப் போகலாம், அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல.”
*****