September 9, 2023 by Gowry Mohan பயந்து சென்றாயோ… வானில் தவழும் வெண்ணிலாகடலில் குளிக்கும் பால்நிலாதரையை தொட மறுப்பதேன்தயங்கி நீயும் செல்வதேன்…!!! இறங்கி மலையில் நின்றபோதுகயவர்களை கண்டாயோமங்கையர் நிலை அறிந்தாயோபயந்து நீயும் சென்றாயோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.