February 29, 2024 by Gowry Mohan பறந்ததே… தீண்டியது விழிகள்தான்சிவந்தன கன்னங்கள்…தழுவியதும் விழிகள்தான்தடுமாறியது மேனி…அழைத்ததும் விழிகள்தான்பறந்தோடிவிட்டதே இதயம்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.