February 23, 2024 by Gowry Mohan பறிக்கின்றாய்… என்றுஎன் பார்வையில் பட்டாயோஅன்றிலிருந்துஉறுத்திக்கொண்டிருக்கின்றாய்விழிகளில் மட்டுமல்லஎன் இதயத்திலும்!!!பறித்துக்கொண்டிருக்கின்றாய்தூக்கத்தை மட்டுமல்லஎன் தனிமையையும்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.