October 4, 2021 by Gowry Mohan பறிபோனது இதயம் சொரிந்தன மலர்கள்ஒரு கணம்உன் பார்வைஎன்மீது நிலைத்தபோது… தழுவிச் சென்றது தென்றல்மீண்டும் மீண்டும்உன் பார்வைகள்பதிந்தபோது… பறிபோனது இதயம்உன் இதழ்களுள்மின்னல் கீற்றுதோன்றியபோது!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.