November 8, 2022 by Gowry Mohan பார்த்தபோது பொறுப்புடன் கடமைபொறுமையுடன் கண்ணியம்பதித்து ஓர் அரண்பாதுகாத்தது இதயத்தை…பெயர் தெரியா பெண்ணவள்பெயர்த்துவிட்டாள்பெருஞ்சுவரைபுகுந்துவிட்டாள் இதயத்துள்பார்த்த மாத்திரத்தில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.