March 24, 2023 by Gowry Mohan புதிய அத்தியாயம் இதழ்கள் விரித்து மலர்ந்தாள்எனைப் பார்த்து…சிந்திய தேன் துளிகள்வீழ்ந்தனஎன் இதயத்தில்…!!!வாழ்வில்புதியதொரு அத்தியாயம்ஆரம்பித்து வைத்தனஇனிதே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.