October 23, 2023 by Gowry Mohan புதைத்துவிட்டாள்… அழகால்விழிகளை கட்டியவள்பண்பால்என் இதயத்தை பறித்துவிட்டாள்…ஓரப் பார்வையால்இழுத்து என்னைஒற்றைப் புன்னகையால்வீழ்த்திவிட்டாள்…அன்பை பொழிந்துஎன்னைகாதலில்புதைத்துவிட்டாள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.