September 9, 2022 by Gowry Mohan புத்துயிர் பனித்துளிகள் தொட்டுபுத்துயிர் பெறும்மலர்கள்… தினம்புத்துயிர் பெறுகின்றதுஎனது உள்ளமும் தான்…!!!காதல் சுமந்துஉனது விழிகள் தொடுவதாலோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.