February 18, 2023 by Gowry Mohan புரியவில்லை… இல்லம்அன்பு மழை பொழிந்துகொண்டிருக்கும்பூஞ்சோலை…பாசத்தால் கட்டுண்டிருக்கும்தேன்கூடு…ஆனால்காதல் கோட்டையைஅழித்திடும் எதிரி…தெரிந்தும்புகுந்ததே காதல்இதயத்துள்…!!!எப்போது எப்படிபுரியாது தவிக்கின்றேன்பிரளயத்தை நோக்கி!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.