November 10, 2022 by Gowry Mohan பெண்ணவள் உள்ளம் கவலையில் மிதந்தாலும்எண்ணங்கள் துன்பத்தில் சுழன்றாலும்உடல் வேதனையில் தவித்தாலும்பெண்ணவள்கரங்கள் கடமையை செய்யத் தவறுவதில்லைபொறுப்பை தட்டிக்கழித்து செல்லுவதில்லை…அவளைபுரிந்து கொள்ளுங்கள்அன்பைகொடுத்துப் பாருங்கள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.