January 9, 2023 by Gowry Mohan பெண்ணிலாக்கள் ஆயிரம் ஆயிரம் கண்கள் தீண்டிகறை படிந்ததோஉன் வதனம்…உன் அழகை பார்த்தபோதுபொறாமை தீ பற்றியதோ…அதில்தேய்ந்து நீயும் மறைந்தாயோ…வெண்ணிலாவே!எட்டா இடத்திலிருந்தும்உன் கதி இதுவென்றால்எட்டும் இடத்திலிருக்கும்பெண்ணிலாக்கள் கதி!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.