November 30, 2022 by Gowry Mohan பெண்ணே! பனியாய் கொட்டும்உனது பார்வைஇதயத்தில்சில்லென பரவிசிலிர்க்கச் செய்கிறதே…பூவாய் மலரும்உனது புன்னகைஇதயத்தில்தேனைச் சிந்திதித்திக்கச் செய்கிறதே…பெண்ணே!காத்திருக்கின்றதுஇதயம்உனது காதல் மலர்களைசுமந்து வரும் அம்புகளைஏந்துவதற்கு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.